📩 உங்கள் நிகழ்வை பதிவு செய்யுங்கள்

உங்கள் பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து, மரண அறிவித்தல், குடும்ப/சமூக நிகழ்வு, கோவில் திருவிழா, கலாச்சார நிகழ்ச்சி போன்ற தகவல்களை TamilInfo.de-க்கு அனுப்பலாம்.

முக்கியம்: உங்கள் பதிவு முதலில் Admin மூலம் பரிசீலிக்கப்படும். பிறந்தநாள் / திருமணநாள் / மரண அறிவித்தல் போன்றவை அந்தந்த பகுதியில், நிகழ்வுகள் நாட்காட்டியில் வெளியிடப்படும். Admin அனுமதி வழங்கிய பிறகே பொதுமக்களுக்கு தெரியும்.